தென்னையை கற்பக விருட்சம் என்றால் மிகையாகாது. இளநீரில்தொடங்கி கொப்பரை, தேங்காய் எண்ணெய், தேங்காய் நார்கட்டி,கயிறு, கருப்பட்டி, பதனீர் என பல மதிப்புக்கூட்டல்...