வாழ்க்கை
பிறந்துட்டான்;
பின் பால் குடித்துட்டான்;
பின் வளர்ந்துட்டான்;
பின் உணவை உண்ட்டான்;
பின் எழுந்துட்டான்;
பின் தவிழ்ந்துட்டான்;
பின் நடந்துட்டான்;
பின் பள்ளியில் படித்துட்டான்;
பின் உணவினை பகிர்ந்துட்டான்;
பின் உயர்ந்துட்டான்;
பின் பணத்தை பார்த்துட்டான்;
பின் மோகத்தை அடைந்துட்டான்;
பின் தாயை மறந்துட்டான்;
பின் தந்தையை மறந்துட்டான்;
பின் இருவரையும் இழந்துட்டான்;
பின் வாய்க்கரிசி அளித்துட்டான்;
பின் அவன் மகன் வளர்ந்துட்டான்;
பின் அவன் இவனை மறந்துட்டான்;
பின் இவன் உணர்ந்துட்டான்;
பின் வேதனையில் ஆழ்ந்துட்டான்;
பின் படுக்கையில் வீழ்ந்துட்டான்;
பின் உடல் வழியால் உயிரினை விட்டுட்டான்;
பின் மரணத்தை அடைந்துட்டான்.
— ரா.நிதிஷ் கிருஷ்ணா